Header Ads



டொனால்ட் ட்ரம்பை சந்திக்கத் தயார்


அரசாங்கத்தின் முன்மொழியப்பட்ட கல்வி சீர்திருத்தங்களை மிஹிந்தலை ராஜமகா விகாராதிபதி  தம்மரதன தேரர் விமர்சித்து, அவை நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் என கூறியுள்ளார்.


குறித்த நிலைமையை விளக்குவதற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சந்திக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.


முன்னதாக, தனக்குத் தெரிந்த ஒரு மாணவர் தனிப்பட்ட தொடர்புகள் மூலம் ட்ரம்ப் குடும்பத்தை அணுகிய பின்னரே, இலங்கை மீது அமெரிக்கா விதித்த வரி முன்னர் குறைக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.