Header Ads



கொழும்பு மாநகர வரவுசெலவுத் திட்ட வாக்கெடுப்பில் NPP, 2 வாக்குகளால் வெற்றி


கொழும்பு மாநகர சபையின் 2026 ஆம் நிதியாண்டிற்கான வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் NPP வெற்றி பெற்றுள்ளது.


இன்று (31) நடைபெற்ற இந்த வாக்கெடுப்பில்,  வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாகக் கிடைத்த வாக்குகள் அடிப்படையில், 2 மேலதிக வாக்குகளால் அது நிறைவேற்றப்பட்டுள்ளது.


2 உறுப்பினர்கள் வாக்களிப்பில் இருந்து விலகியிருந்தனர்


தேசிய மக்கள் சக்தி : 58


இணைந்த எதிர்க்கட்சி : 56

No comments

Powered by Blogger.