ஆஸ்திரேலிய - போண்டி கடற்கரை தாக்குதல் சம்வத்திற்குப் பிறகு..
ஆஸ்திரேலிய - போண்டி கடற்கரை தாக்குதல் சம்வத்திற்குப் பிறகு அங்கு இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு குற்றங்கள் அதிகரித்துள்ளது.
ஆஸ்திரேலிய தேசிய இமாம் கவுன்சிலின் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
சட்டத்தரணி சிபாத் ஷேக் வேலைக்குச் செல்லும் போது வாய்மொழியாகவும், உடல் ரீதியாகவும் தாக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். சிறிது நேரத்திலேயே காவல்துறையைத் தொடர்பு கொண்டு இதுகுறித்து முறைப்பாடு செய்துள்ளார்.
நீங்கள் இஸ்லாமிய வெறுப்பை அனுபவித்தாலோ அல்லது கண்டாலோ தயவுசெய்து அதைப் முறைப்பாடு செய்யுங்கள் என ஆஸ்திரேலிய தேசிய இமாம் கவுன்சில் குறிப்பிட்டுள்ளது.

Post a Comment