உலகில் இப்படியும் ஒரு பிரதமரா..? (வீடியோ)
பிரதமர் ஹரினி பதுளையில் பாடசாலைகளை பார்வையிட சென்றபோது, பிரதமரை வட்டமிட்டு மாணவச் செல்வங்கள் பிரதமரது தொலைபேசியை எடுத்துள்ளனர். பிரதமரும் தான் போகும்வரை தனது தொலைபேசியை வைத்திருந்து விட்டு தாருங்கள் எனக் கூற, 'உங்களை TV யில் பார்த்தேன்' என கூறி பிரதமரை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர் குழந்தைகள். உலகம் முழுவம் நமது பிரதமர் எளிமைக்கு புகழ்பெற்றவராக மிளிர்வது நமக்கும் மகிழ்ச்சியே..

Post a Comment