மேயர் பதவியில் விராய் கெலி பல்தசார் தொடருவார்..
கொழும்பு மாநாகர சபை மேயர் விராய் கெலி பல்தசார் தலைமையிலான NPP, வரவு செலவு திட்டத்தில் மாற்றம் செய்து அல்லது அதே வரவு செலவு திட்டத்தை 2 வாரங்களுக்குள் மீண்டும் சமர்ப்பித்து அதனை நிறைவேற்ற உள்ளது. அவ்வாறே மேயர் பதவியிலும் விராய் கெலி பல்தசார் தொடருவார்.
வரவு செலவு திட்டத்தில் பிரேரணை மாநகர சபையில் அனுமதிக்கப்பட்டாலும் இல்லாவிட்டாலும் அடுத்த வருடத்துக்காக முன்மொழியப்பட்ட வேலைத்திட்டமாக அதனை செயற்படுத்த முடியும்.
உள்ளூராட்சி மன்ற கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் இதற்கான அதிகாரம் உள்ளதாக கூறப்படுகிறது.

Post a Comment