முஸ்லிம் பெண்ணின் முகத்திரையை இழுத்த நிதிஷ் குமார் (வீடியோ)
இந்தியா - பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரின் மிக மிக மோசமான செயல். மருத்துவர்களுக்கு நியமனக் கடிதங்களை விநியோகிக்கும் போது, ஒரு முஸ்லிம் பெண்ணின் முகத்திரையை இழுத்தார். துணை முதல்வர் அவரைத் தடுக்க தடுக்க முயல்வதையும் வீடியோ விளக்குகிறது. இச்சம்பவம் பெரும் கண்டனங்களை தோற்றுவித்துள்ளது.

Post a Comment