Header Ads



மக்களுக்கு உதவும் நடவடிக்கையில், மரணத்தை தழுவிய கடற்படை வீரர்கள்


வடக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நடவடிக்கையின் போது காணாமல் போன ஐந்து இலங்கை கடற்படை வீரர்களும் மரணித்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


மோசமான காலங்களிலும் கூட, சேவையில் தங்கள் உயிரைக் கொடுத்த இந்த ஐந்து துணிச்சலான கடற்படை வீரர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

No comments

Powered by Blogger.