இயல்பு நிலைக்கு திரும்பிய 21 ஆறுகள்
நீர் மட்டம் இயல்பு நிலைக்குத் திரும்பியதால், 21 ஆறுகளின் தாழ்நில பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கைகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. அதன்படி,
01 மஹா ஓயா
02. தெதுரு ஓயா
03. மகாவலி ஆறு
04. மகாவலி ஆறு (பதுலு ஓயா கிளை ஆறு)
05. களு கங்கை
06. களு கங்கை (குடா கங்கை கிளை ஆறு)
07. ஜின் கங்கை
08. களனி கங்கை
09. நில்வலா கங்கை
10. மெனிக் கங்கை
11. கும்புக்கன் ஓயா
12. கல் ஓயா
13. ஹெடா ஓயா
14. முந்தெனி ஆறு
15. மதுரு ஓயா
16. யான் ஓயா
17. மா ஓயா
18. கலா ஓயா
19. மல்வத்து ஓயா
20. மி ஓயா
21. அத்தனகலு ஓயா,
ஆகிய ஆறுகளின் நீர்மட்டம் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன.

Post a Comment