நான் ஒரு கம்யூனிச, ஆட்சியில் வாழ விரும்பவில்லை
சொஹ்ரான் மம்தானி வெற்றி பெற்றமையால் நமது இறையாண்மையில் சிலவற்றை இழந்தோம். ஆனால் அதை சரிசெய்வோம். நான் வெள்ளை மாளிகையில் இருக்கும் வரை, அமெரிக்கா எந்த வகையிலும் கம்யூனிசமாகப் போகாது. இந்த முட்டாள்தனத்தை நாங்கள் நிறுத்துவோம். கம்யூனிசத்திலிருந்து தப்பியோடுபவர்களுக்கு நியூயார்க் நகரில் மியாமி அடைக்கலமாக இருக்கும். அவர்கள் தப்பி ஓடுகிறார்கள். நான் நியூயார்க் நகரில் வசிக்கிறேன், ஆனால் நான் வெளியேற முயற்சிக்கிறேன். நான் ஒரு கம்யூனிச ஆட்சியில் வாழ விரும்பவில்லை. நமது பொருளாதாரம் உலகிலேயே மிகப்பெரியது. நாம் அமெரிக்காவின் பொற்காலத்தில் வாழ்கிறோம்.
- டிரம்ப் -

Post a Comment