இஸ்ரேலுடனான உறவுகளை இயல்பாக்க, முதலில் பாலஸ்தீன அரசை நோக்கி ஒரு 'தெளிவான பாதை' தேவை
இஸ்ரேலுடனான உறவுகளை 'விரைவில்' இயல்பாக்க தனது நாடு செயல்பட்டு வருவதாகவும், டிரம்பின் ஆபிரகாம் ஒப்பந்தங்கள் மூலம் இஸ்ரேலுடனான உறவுகளை இயல்பாக்க தனது நாடு விரும்புவதாகவும், ஆனால் முதலில் பாலஸ்தீன அரசை நோக்கி ஒரு 'தெளிவான பாதை' தேவை என்றும் முகமது பின் சல்மான் குறிப்பிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

Post a Comment