புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் (GSMB) முன்னாள் தலைவர் அனுர வல்போல, லஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணையத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணைக்கான அழைக்கப்பட்டிருந்த அவர், விசாரணைக்கு பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Post a Comment