Header Ads



இஸ்ரேலின் இனப்படுகொலை இன்னும் முடியவில்லை, காசாவில் அமைதி இல்லை - பாலஸ்தீனத்தை மறந்துவிடக் கூடாது.


பாலஸ்தீனத்தை மறந்துவிடக் கூடாது. இஸ்ரேலின் இனப்படுகொலை இன்னும் முடியவில்லை. ஊடகங்கள் குறிப்பிடும் 'அமைதியோ' 'சமாதானமோ' காசாவில் இல்லை. சர்வதேச மனிதாபிமான உதவிகள் சென்று சேரும் தளம் கூட காசாவுக்கு இன்னும் உருவாக்கப்படவில்லை.  வர்த்தகம், ஆயுதம், அரசு ரீதியிலான உறவுகளை, இனப்படுகொலை அரசான இஸ்ரேலுடன் உலக நாடுகள் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. எனவே பாலஸ்தீனத்தின் மீது இருந்து கவனத்தை எடுத்துவிட வேண்டாம்!”


-அல்மெரியா திரைப்பட விழாவில் விருது பெற்று பேசிய ஸ்பெயின் நாட்டு நடிகை Adriana Ugarte!


No comments

Powered by Blogger.