Header Ads



ஜனாஸா அறிவித்தல் - ஹைருன் நிஸா


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜியூன்


‎إِنَّا لِلَّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ‎


யாழ்ப்பாணம் நாவலர் வீதியை பிறப்பிடமாகவும் பாணந்துறை சரிகமுல்லையில் தற்சமயம் வசித்து வந்தவருமாகிய ஹாஜியானி ஹைருன் நிஸா அவர்கள் இன்று ( 09/11/2025 )வபாத்தானார். 


‎اَللّٰهُمَّ اغْفِرْلَهَا وَارْحَمْهَا وَعَافِهَا وَاعْفُ عَنْهَا

Allah, forgive and mercy her. Save and forgive her


                  அன்னார் மர்ஹூம்களான சேகுமுகம்மது,பாத்திமா அவர்களின் அன்பு மகளும் Al Haj நைனாமுகம்மது அக்பர் (முறிஞ்சான்) அவர்களின் மனைவியும் முப்(f)லிஹா, ஜவ்பி(f)யா, றிஸ்வான் (Uk) ஆகியோரின் பாசமிகு தாயாரும், ஜஷூர் (Retired Price control officer), நவாஸ்(Retired Passport officer), ஹன்ஸியா (Uk) ஆகியோரின் நேசமிகு மாமியும் ஆவார். அன்னாரின் ஜனாஷா இன்று இரவு 10 மணியளவில் பாணந்துறை பள்ளிமுல்லை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். 


தகவல்:

M. Jazoor (SL)            : +94 779450293

M. Nawaz (SL)           : +94 773656237

M A Riswan (Uk)        : +44 7737 011166

M R Rashdin (Uk)      : +44 7570 651190


* அன்னாரின் ஜனாஸா தொழுகை இன்று ஞாயிற்றுக்கிழமை SLMCC HARROW மஸ்ஜிதில் இஷா இரவு 8:00 மணி ஜமாத்திற்கு பிறகு நடைபெறும்.

                      வல்ல நாயன் அன்னாரது சகல நற்கருமங்களையும் கபூல் செய்து உயர்ந்த ஜன்னதுல் பிர்தெளஸ் சுவனத்தை அருள்வானாக. ஆமீன் 

No comments

Powered by Blogger.