தான்சானியாவில் மீண்டும், ஜனாதிபதி சாமியா சுலுஹு ஹாசன் '98 % வாக்குகளுடன்' வெற்றி பெற்றதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.சாமியா சுலுஹு ஹாசன் தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டாலும், நாட்டில் இன்றும் (01) போராட்டங்கள் தொடர்கின்றன.
Post a Comment