"என்னிடம் கொடுத்து விடுங்கள்" என நான் சொல்லவில்லை - ட்ரம்ப்
அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மரியா, என்னை தொடர்பு கொண்டு, இந்த பரிசு உங்களுக்கான பரிசு. நீங்கள்தான் இதை பெற்றிருக்க வேண்டும் என்றார். "என்னிடம் கொடுத்து விடுங்கள்" என நான் சொல்லவில்லை. எனினும் அவருக்கு தொடர்ச்சியாக நான் உதவி வந்திருக்கிறேன் என்பதை சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.
வெனிசுலா நாட்டிலுள்ள இடதுசாரிய அரசை கவிழ்க்க போராடும் மரியா கொரினாவுக்கு ஆதரவாக ட்ரம்ப் கருத்து.

Post a Comment