விடை காணமுடியாத விடுகதை
✅ ஒரு நொடிக்குள் நீங்கள் சந்திரனை சென்றடைவீர்கள்.
✅ நான்கு நிமிடங்களில் நீங்கள் செவ்வாய் கிரகத்தை சென்றடைவீர்கள்.
✅ 8 நிமிடங்கள் 20 வினாடிகளில் நீங்கள் சூரியனை அடைவீர்கள்.
✅ நமது சூரிய குடும்பத்தின் விளிம்பை 11 மணி நேரத்தில் அடைவீர்கள்.
✅ 23,000 ஆண்டுகளில் நமது பால்வீதி காலெக்ஸியை விட்டு வெளியேறுவீர்கள்
✅ 2.5 மில்லியன் ஆண்டுகளில் நமது
பால்வீதிக்கு அருகிலுள்ள ஆண்ட்ரோமெடா காலெக்ஸியை சென்றடைவீர்கள்.
✅ மனித பார்வைக்குட்பட்ட பிரபஞ்சத்தின் விளிம்பை ஏறத்தாழ 46.5 பில்லியன் ஒளி ஆண்டுகளில் சென்றடைவீர்கள்.
புல்லரிக்கும் இந்த வேகத்தில் செல்ல முடியுமானால் கூட அண்டங்களைத் தாண்டியுள்ள அகிலங்கள் யாவும் விடை காணமுடியாத விடுகதையாகவே இருக்கும்.
(( நிச்சயமாக மண்ணுலகம் மற்றும் விண்ணுலகத்தின் உருவாக்கமானது, மனிதர்களின் உருவாக்கத்தை விட மிகவும் பிரமாண்டமானதாகும். ஆயினும் மனிதர்களில் பெரும்பாலோர் அறிய மாட்டார்கள்.
📖 அல்குர்ஆன் : 40:57
✍ தமிழாக்கம் / imran farook

Post a Comment