பிரசவ வலியில் அர சைத்தியசாலை சென்ற முஸ்லிம் பெண்ணுக்கு சிகிச்சைக்கு மறுத்த இந்து டொக்டர்
உத்தரப் பிரதேச அரச வைத்தியசாலையில் இந்து பெண் டொக்டர், ஷாமா பர்வீன் என்ற கர்ப்பிணி முஸ்லிம், பெண் பிரசவ வலியில் இந்தியா ஜான்பூர் மருத்துவமனை சென்றுள்ளார். மருத்துவரான இந்துப் பெண் சிகிச்சையளிக்க மறுத்து, நான் முஸ்லிம்களுக்கு சிகிச்சையளிக்க மாட்டேன் என குறிப்பிட்டுள்ளார். கர்ப்பிணி முஸ்லிம் பெண்ணுக்கு, அவள் முஸ்லிம் என்பதால் சிகிச்சையளிக்க மறுத்து, முஸ்லிம்களுக்கு சிகிச்சையளிக்க மாட்டேன் என குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment