காசாவை நோக்கிச்சென்ற ஆர்வலர் இஸ்லாத்தை ஏற்றார்
காசா முற்றுகையை உடைக்கும் நோக்குடன், அவசர மனிதாபிமானப் பொருட்களை கப்பலில் கொண்டு சென்ற போது, இஸ்ரேலினால் கைது செய்யப்பட்ட இத்தாலி நாட்டு சமூகர் ஆர்வலர் தோமி, புனித இஸ்லாத்தை ஏற்றுள்ளார்.
தனது சக ஊழியர்கள் பஜ்ர் தொழுகையைச் செய்யும் காட்சியால் தான் மிகவும் நெகிழ்ச்சியடைந்ததாக டாமி கூறினார், இந்த தருணம் தனது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை என்று குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment