இப்படியும் நடக்குமா..? (வீடியோ)
இந்தியா பாலக்காடு ரயில் நிலையத்தில் பயணி ஒருவர், வாயை திறந்து கொட்டாவி விட்டுள்ளார். பின்னர் அவரால் வாயை மூட முடியவில்லை. தாடை எலும்புகள் மாட்டிகொண்டது. பல மணிநேர வேதனையுடன் நிற்க, தகவலறிந்து வந்த Dr ஜிதன் சிகிச்சை வழங்கி, போராட்டத்திற்கு பிறகு சரிசெய்தார். தன்னை பேச வைத்த மருத்துவருக்கு அவர் மனதார நன்றி கூறினார். மனித உடல் விந்தைமிக்கது.

Post a Comment