இந்த அரசாங்கம் தாஜுதீனின் ஆத்மாவுக்கு பெரும் அநீதி இழைத்துள்ளது - நாமல்
இந்த அரசாங்கம் தாஜுதீனின் ஆத்மாவுக்கு பெரும் அநீதி இழைத்துள்ளது. தாஜுதீனின் மரணம் தொடர்பாக நல்லாட்சி அரசாங்கம் கூட தவறான ஆதாரங்களை உருவாக்கியது. சம்பவம் குறித்து நியாயமான, பாரபட்சமற்ற விசாரணை அவசியம். அது செய்யப்படாவிட்டால், தற்போதைய அரசாங்கம் தாஜுதீனின் ஆத்மாவுக்கு பெரும் அநீதி இழைக்கிறது.
இன்று (01) கொழும்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது நாமல் ராஜபக்ஷ Mp இவ்வாறு கூறினார்.

Post a Comment