மனிதாபிமான கப்பலில் சென்றபோது இஸ்ரேலினால் கைது செய்யப்பட்டவர்களின் விபரம்
கொலை மிரட்டல்கள், உளவு விமான கண்காணிப்புகளிடையே காசாவுக்கு மனிதாபிமான பொருட்களுடன் கப்பலில் விரைந்து கொண்டிருந்த பல மனிதாபிமான உள்ளங்கள் தற்போது இஸ்ரேலிய கடற்படையால் கடத்தப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. அவர்களின் விபரம் கீழ்வருமாறு,
🇸🇪 கிரேட்டா துன்பெர்க் - காலநிலை ஆர்வலர்
🇿🇦 மண்ட்லா மண்டேலா - நெல்சன் மண்டேலாவின் பேரன்
🇧🇷 லூயிசியான் லின்ஸ் - பிரேசிலிய காங்கிரஸ் பெண்மணி
🇵🇰 முஷ்டாக் அகமது கான் - முன்னாள் செனட்டர்
🇨🇴 மானுவேலா பெடோயா - கொலம்பிய ஆர்வலர்
🇨🇴 லூனா பாரெட்டோ - கொலம்பிய ஆர்வலர்
🇧🇷 புருனோ கில்கா - பிரேசிலிய தொழிற்சங்கத் தலைவர்
🇲🇾 ஜிஸி கிரானா - மலேசிய பாடகி
🇲🇾 ஃபரா லீ - செல்வாக்கு செலுத்துபவர்
🇲🇾 ஹெலிசா & ஹஸ்வானி ஹெல்மி - ஆர்வலர்கள்
🇧🇷 தியாகோ அவிலா - அமைப்பாளர்
🇩🇪 எனிசா அமானி - நகைச்சுவை நடிகர் & ஆர்வலர்
🇪🇸 அடா கோலாவ் - பார்சிலோனாவின் முன்னாள் மேயர்
🇸🇪 குஸ்டாஃப் ஸ்கார்ஸ்கார்ட் - நடிகர்
🇲🇽 ஆர்லின் மெட்ரானோ + 5 பிற மெக்சிகன்கள்
🇮🇪 ஐரிஷ் செனட்டர் கிறிஸ் ஆண்ட்ரூஸ்
🇺🇸 ஜாஸ்மின் இக்கேடா - அமெரிக்க குடிமகன்
🇪🇸 நெஸ்டர் பிரிட்டோ - பத்திரிகையாளர்
🇵🇸 ரிமா ஹாசன் - ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்

Post a Comment