Header Ads



அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலா பெண்ணுக்கு - ட்ரம்புக்கு பலத்த ஏமாற்றம்...


2025 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு. வெனிசுலா மக்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க தொடர்ந்து போராடி வந்தமைக்காக வெனிசுலாவைச் சேர்ந்த மரியா கொரினாவுக்கு நோபல் பரிசு அறிவிப்பு.


காசாவில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்தி 8 மாதங்களில் 8 போர்களை நிறுத்தியதாக புலம்பிய, அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு பலத்த ஏமாற்றம்...


வட்சப்பில் இணைவதற்கு...

No comments

Powered by Blogger.