மாற்று மதத்தவர்கள் சிங்கள, ஆங்கில குர்ஆன் மொழிபெயர்ப்பு பிரதிகளை வாங்குவதில் பெரும் ஆர்வம்
கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சியில் அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு பிரதிகளை வாங்குவதில் மக்கள் பெரும் ஆர்வம் காட்டியுள்ளனர்.
இங்கு நிறுவப்பட்ட இஸ்லாமிக் புக் ஹவுஸின் காட்சியறைக்கு வருகை தந்த, மாற்று மதத்தவர்கள் அல்குர்ஆனின் சிங்கள, ஆங்கில மொழிபெயர்ப்பு பிரதிகளை வாங்குவதில் பெரும் ஆர்வம் காட்டியதாக புக் ஹவுஸின் உதயத்திற்கு தெரிவித்தார்.
(Uthayam)

Post a Comment