யஹ்யா சின்வாரின் உடலை கோரும் ஹமாஸ்
ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வாரின் உடலை விடுவிக்க வேண்டுமென அந்த இயக்கம் கோரியுள்ளது.
சிறு தடியினால், இறுதிவரை போராடி மரணித்த யஹ்யா சின்வாரின் உடலை கைப்பற்றி இஸ்ரேல் எடுத்துச் சென்றது.
இஸ்ரேல் - ஹமாஸ் இன்று 3 ஆவது நாளாக பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
இந்தநிலையில் ஹமாஸ் தரப்பு இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளதாக வோல் ஸ்ட்ரீட் ஜர்னல் தகவல் வெளியிட்டுள்ளது

Post a Comment