Header Ads



வெளிநாடுகளின் நிபந்தனைகளுக்கு நம், நாடு அடிமையாக மாறக்கூடாது


சர்வதேச நாணய நிதியம் மற்றும் வெளிநாடுகளின் நிபந்தனைகளுக்கு நம் நாடு அடிமையாக மாறக்கூடாது என்றும், அவற்றை அடிமைகளாகப் பின்பற்றுவது நமது சுயமரியாதைக்கு தீங்கு விளைவிப்பதாகவும் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். 


தெரண ஊடக வலையமைப்பின் 20வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்று (09) கொழும்பில் உள்ள பேராயர் தேவாலயத்தில் நடைபெற்ற ஆராதனையின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.