'என் நண்பரும், இஸ்ரேல் பிரதமருமான நெதன்யாகுவை தொடர்பு கொண்டு, ட்ரம்ப்பின் காசா அமைதி திட்டத்தை ஒப்புக் கொண்டதற்கு வாழ்த்தினேன்,' என்கிற மோடியின் பதிவை பகிர்ந்து, 'உன் நண்பன் யாரென சொல்... நீ யாரென சொல்கிறேன்' என்கிற மேற்கோளை பதிவிட்டிருக்கிறார் நடிகர் பிரகாஷ்ராஜ்.
Post a Comment