காசாவில் இப்படியும் நடந்தது
காசாவில் உள்ள ஒரு போராளி, தெற்கே குடியிருப்பாளர்கள் இடம்பெயர்ந்தபோது நுழைந்த ஒரு வீட்டில், மன்னிப்புக் குறிப்பை வைத்துவிட்டுச் சென்றார். அந்தக் குறிப்பின் அருகே, அவர் எடுத்த ஒரு ஜோடி காலணியின் விலையான 50 ஷெக்கல்களை (பணம்) வைத்தார்.
வீட்டு உரிமையாளர் பின்னர் திரும்பி வந்து பணத்தையும் செய்தியையும் கண்டெடுத்தபோது, அவர் போராளியின் நேர்மையைப் பாராட்டினார், இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிற்கு எதிரான போராட்டத்தில் தனது வீடு ஏதோ ஒரு சிறிய அளவில் எதிர்ப்புக்கு உதவியது என்று பெருமை தெரிவித்தார்.

Post a Comment