கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 29 ஆவது பட்டமளிப்பு விழா, உபவேந்தர் பேராசிரியர் பரராஜசிங்கம் பிரதீபன் தலைமையில், நல்லையா ஞாபகார்த்த மண்டபத்தில் விழா நடைபெற்றது.
பட்டமளிப்பு நிகழ்வில் 1966 பேருக்கு பட்டங்கள் வழங்கப்படவுள்ளன. விழா 3 அமர்வுகளாக நடைபெறவுள்ளது.
பட்டம் பெறும் எல்லோருக்கும் நல்வாழத்துக்கள்.
Post a Comment