இலங்கையில் 21 வீதமானோர் மதுபானத்துக்கு அடிமை
இலங்கையில் 21 வீதமானோர் மதுபானத்துக்கு அடிமையாகி உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மது அருந்துவதால் ஏற்படும் நோய் நிலைமைகளால் ஆண்டுதோறும் சுமார் 22,000 இலங்கையர்கள் உயிரிழப்பதாக புகையிலை மற்றும் மது அருந்துதல் தொடர்பான தேசிய அதிகாரசபை தெரிவித்துள்ளது.
நாட்டில் மது அருந்துதல் ஒரு குறிப்பிடத்தக்க பொது சுகாதார அச்சுறுத்தலாக உள்ளது என்றும் கூறப்படுகிறது.

Post a Comment