பின்வாங்காத டச்சு Mp
நெதர்லாந்து நாடாளுமன்றத்துக்கு பாலஸ்தீன கொடி வடிவத்தை கொண்ட மேற்சட்டை அணிந்து வந்து நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்தர் ஓவர்ஹான்ட் உரையாற்றினார். இதனை Jaffna Muslim நேற்று https://www.facebook.com/share/p/1BVQf4ziZ9/ பதிவேற்றி இருந்தது. எனினும் அவர் தொடர்ந்து உரையாற்ற அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து, நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறி சென்ற அவர், மீண்டும் நாடாளுமன்றத்துக்கு வருகையில் பாலஸ்தீன ஆதரவுக்கான குறியீடான தர்பூசணி படங்களை பொறித்த மேற்சட்டையை அணிந்து வந்தார்.


Post a Comment