மகிந்த ராஜபக்ச முன்னர் இருந்ததைவிட தற்போது நன்றாகவும், மகிழ்வாகவும் இருக்கிறார்
மகிந்த ராஜபக்ச முன்னர் இருந்ததை விட தற்போது நன்றாகவும், மகிழ்வாகவும் இருக்கிறார். மகிந்தவுக்கு கொழும்பில் வீடுகளை வழங்க பலரும் முன்வந்துள்ளனர்.
எங்களுடைய சொத்துக்கள் தொடர்பில் ஆராய்வது போல் ஆளும் கட்சி அமைச்சர்களின் சொத்துக்கள் தொடர்பிலும் ஆராய வேண்டும்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மறுசீரமைப்பு திட்டத்தை பதுளை மாவட்டத்தில் ஆரம்பித்து வைத்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சாமர சம்பத் Mp இதனைத் தெரிவித்துள்ளார்.

Post a Comment