அல்லாஹ் பொருந்திக் கொள்ளட்டும்..
காசா மண்ணில் கொடூர குண்டுகளினால், இரத்தம் சிந்தப்பட்டு தியாகிகளான பெண் ஊடகவிலாளர்கள் இவர்கள்.
மேற்கு ஊடகங்களோ, உலக நாடுகளோ இவர்கள் குறித்து கண்டு கொள்ளவில்லை. ஏன் தெரியுமா..? இவர்கள் காசாவின் புதல்விகள். அங்கு நடைபெற்ற போர்க் குற்றங்களை, உலகிற்கு கூறியவர்கள்.
அல்லாஹ் அவர்களை பொருந்திக் கொள்ளட்டும். அவர்களின் இழப்பினால், துயரடையும் உறவுகளுக்கு மன தைரியத்தை வழங்கட்டும்..

Post a Comment