Header Ads



அல்குர்ஆனை நான் வாசித்தபோது...


அல்குர்ஆனை நான் வாசித்தபோது,  என்னில் மறைந்திருந்த உணர்வுகள் யாவற்றுக்கும் ஒளிக்கதிர் வீசி விளக்கம் தரும் ஒரு உளவியல் பேராசிரியரின் முன் நான் இருப்பதைப் போல் உணர்ந்தேன்.


நான் சில பிரச்சனைகளுக்கான தீர்வுகளை தேடி ஆராயலாம் என்றிருந்தேன், ஆதிசயம், அவைகள் என் கண் முன்னே எனக்காக வந்து காத்திருந்தது போல் உணர்ந்தேன்.  என் ஆழ்மனதில் ஊடுருவிய அது, முழு மனதுடன் விரும்பிப் படிக்க என்னை தூண்டியது.


அமெரிக்கக்  கணிதவியலாளர் ஜியோஃப்ரி லாங்கே


✍ தமிழாக்கம் / imran farook

No comments

Powered by Blogger.