Header Ads



ஜனாதிபதி அநுரகுமார - தென்னாப்பிரிக்க ஜனாதிபதி சந்திப்பு


ஐ.நா. சபையின் 80 ஆவது  அமர்வில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார  மற்றும் தென்னாப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசாவுக்கு இடையிலான சந்திப்பு நியூயோர்க் நகரில்  இடம்பெற்றது.


இங்கு, தென்னாபிரிக்க ஜனாதிபதியினால், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அமோகமாக வரவேற்பளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து  இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு  கலந்துரையாடல் ஆரம்பமானதோடு   இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்துவது குறித்து இதன் போது கவனம் செலுத்தப்பட்டது.

No comments

Powered by Blogger.