எனது அனைத்து வளர்ச்சிக்கும், தாயின் துஆக்கள் காரணம்
தென் இந்திய மாநிலங்களில் மின்னணு பொருட்கள் விற்பனையில் நூறுக்கும் மேற்பட்ட கிளைகளுடன் நான்காயிரம் கோடி மதிப்புடன் மலையாளிகளின் மனம் கவர்ந்த பிராண்ட் #myG நிறுவன அதிபர் ஏ.கே.ஷாஜி.
கோழிக்கோடு தொண்டயாடு நகரில் தனது புதிய கிளையை வீல் செயரில் தாயாரை அழைத்து வந்து அவரைக் கொண்டு திறந்து வைத்தார்.
தனது அனைத்து வளர்ச்சிக்கும் தாயின் துஆக்கள் காரணம் என்றும் ஏ.கே.ஷாஜி பதிவு செய்துள்ளார்.
Colachel Azheem

Post a Comment