Header Ads



அம்மா ஸ்தானத்தில் இருந்து பார்க்கும்போது, காஸா குழந்தைகள் மீதான கொடூரங்கள் எனக்கு வலிக்கிறது


உலகில் உள்ள எல்லா குழந்தைகளையும் நான் ஒன்று போலவே பார்க்கிறேன். ஒரு அம்மா ஸ்தானத்தில் இருந்து பார்க்கும் போது காஸாவில் குழந்தைகள் மீதான கொடூரங்கள் எனக்கு வலிக்கிறது. காஸாவின் குழந்தைகள் விஷயத்தில் ஜாதி மதம் கடந்து அவர்களுக்காக குரல் கொடுத்ததற்ககாக எனக்கு எதிராக சங்க பரிவாரங்கள் இணையதளங்களில் கேவலமான கருத்து பரிமாற்றம் செய்கின்றனர் என்பதற்காக, எனது நிலைப்பாட்டில் மாற்றம் கிடையாது.


Dr  லீலாவதி.

மூத்த மலையாள எழுத்தாளர்..

Colachel Azheem

No comments

Powered by Blogger.