ஒரு காசா பெண், தனது தந்தையைக் கண்டுபிடித்தாள்.
44 நாட்கள் தேடலுக்குப் பிறகு, ஒரு காசா பெண் தனது தந்தையைக் கண்டுபிடித்தாள். உயிருடன் இல்லை, பாதுகாப்பாக இல்லை, குண்டுவீச்சில் கொல்லப்பட்டு இடிபாடுகளுக்கு அடியில் தந்தையின் மண்டை ஓட்டையே அவளாள் மீட்க முடிந்தது. கனமான புதர்களின் இடிபாடுகளில் அலைந்து திரிந்து, உடலைக் கண்டுபிடிக்க அவள் பிரார்த்தனை செய்திருந்தாள். போரின் கொடூரம் அவளுடைய தந்தையை மட்டும் கொல்லவில்லை, அவளுடைய தங்குமிடம், அவளுடைய பாதுகாப்பு, அவளுடைய பருவம் ஆகியவற்றைக் கிழித்தெறிந்தது. அவள் ஒரே நொடியில் அனாதையாகிவிட்டாள்.

Post a Comment