ஐ.நா.வில் உரையாற்றவுள்ள ஜனாதிபதி
எதிர்வரும் 23 முதல் 29 ஆம் திகதி வரை நியூயோர்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 79 ஆவது கூட்டத் தொடரில் எதிர்வரும் புதன்கிழமை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உரையாற்றவுள்ளார்.
ஐ.நா. வெளியிட்ட திருத்தப்பட்ட தற்காலிக பேச்சாளர்களின் பட்டியலின்படி, குறித்த தினத்தில் ஜனாதிபதி பிற்பகல் அமர்வில் உரையாற்றவுள்ளார்.

Post a Comment