ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொண்ட, அரச தலைவர்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி சிறப்பு இரவு விருந்து வழங்கினார். இதன்போது எமது நாட்டு ஜனாதிபதி, அநுரகுமார திசாநாயக்காவும் கலந்து கொண்டார்.
Post a Comment