நாட்டில் கிடுகிடு என உயரும் தங்கத்தின் விலை
நாட்டில் தங்கத்தின் விலை கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது சுமார் 10,000 ரூபாய் அதிகரித்துள்ளது. அதன்படி, இன்று (03) காலை கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் 22 கெரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 262,700 ரூபா.
கடந்த புதன்கிழமை (27) 22 கெரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 252,500 ரூபாயாக காணப்பட்டது.
கடந்த புதன்கிழமை 273,000 ரூபாயாக காணப்பட்ட 24 கெரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை தற்போது 284,000 ரூபாயாக அதிகரித்துள்ளது

Post a Comment