Header Ads



யாழ்ப்பாண பாஸ்போர்ட் அலுவலகத்தில் 3 கவனிக்கத்தக்க விடயங்கள்


இங்கு கவனிக்கத்தக்க 3 விடயங்கள் என்னவென்றால் ஜனாதிபதி தனது பெயரை போட்டுக் கொள்ளவில்லை, மக்களின் நிதி என அறிவிக்கப்பட்டமை, வடக்கில் தமிழ் மொழி பேசுவோர் அதிகமாக வாழும் நிலையில் தமிழ் மொழிக்கு வழங்கப்பட்ட முதலிடம்.


இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் மக்களது நிதியைப் பயன்படுத்தி நிர்மாணிக்கப்பட்ட குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் யாழ்ப்பாணப் பிராந்திய அலுவலகம் 2025 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 1 ஆம் திகதியன்று மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் திறந்துவைக்கப்பட்டது.

No comments

Powered by Blogger.