பல்கலைக்கழகத்திக்கு தகுதி பெற்றவர்களின் கவனத்திற்கு
2024/2025 கல்வியாண்டிற்கான பல்கலைக்கழக ‘Z’ வெட்டுப்புள்ளிகள் வெளியாகியுள்ளன. மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான பாடநெறி, பல்கலைக்கழகத்தைப் பின்வரும் முறைகள் மூலம் அறிந்துகொள்ளலாம்:
பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.ugc.ac.lk மூலம்.
பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தகவல் மையத்தை பின்வரும் தொலைபேசி இலக்கங்கள் மூலம் தொடர்புகொள்ளலாம்: 011-2695301, 011-2695302, 011-2692357, 011-2675854.
பல்கலைக்கழக சேர்க்கைக்காக விண்ணப்பித்த அனைத்து மாணவர்களுக்கும், அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்களா இல்லையா என்பது SMS மூலம் அறிவிக்கப்படும்.

Post a Comment