Header Ads



கொழும்பு நீதிமன்ற வளாகத்தில் பதற்றமான நிலை


கோட்டை - நீதவான் நீதிமன்றத்தில்  முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக வழக்கு, இன்னும் சொற்பநேரத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின் ஆதரவாளர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் கடுமையான எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இதனால், நீதிமன்ற வளாகத்தில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது. 



No comments

Powered by Blogger.