Header Ads



காசாவில் 2 முக்கிய ஊடகவியலாளர்கள் தியாகிகள் ஆகினர்


அல் ஜசீரா ஊடகத்தின் அனஸ் அல்-ஷெரிப் மற்றும் முகமது கர்கியா ஆகிய பத்திரிகையாளர்கள்  காசா  மீதான தாக்குதலில் சற்று நேரத்திற்கு முன்னர் தியாகியுள்ளார்கள். 


காசா போர் தொடங்கியதில் இருந்து அங்கிருந்து முக்கிய பல தகவல்களை வெளி உலகிற்கு கொண்டு வந்ததில், அவர்களின் பங்கு அளப்பரியது.


அல்-ஷிஃபா மருத்துவமனையின் பிரதான வாயிலுக்கு வெளியே பத்திரிகையாளர்களுக்கான கூடாரம் தாக்கப்பட்டதில் அவர்கள் தியாகிகள் ஆகினர். 


அவர்களது சேவைகளை அல்லாஹ் பொருந்திக் கொள்ளட்டும்..🤲

No comments

Powered by Blogger.