விசாரணைகளுக்கு அஞ்சி, ‘2029 ஜனாதிபதி” என்ற கதையைக்கூற ராஜபக்சக்கள் ஆரம்பித்துள்ளனர்
தமக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணைகளுக்கு அஞ்சி, அவற்றை திசை திருப்பும் நோக்கிலேயே ‘2029 ஜனாதிபதி” என்ற கதையைக்கூற ராஜபக்சக்கள் ஆரம்பித்துள்ளனர் என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
உள்ளுராட்சிசபைத் தேர்தலில் ஓரிரு சபைகளிலாவது வென்று ஆட்சி அமைத்திருக்க வேண்டும் அல்லவா? அத்தேர்தலில்கூட அவர்கள் மண்கவ்வினர்.
விசாரணை அதிகாரிகளுக்கு நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தும் நோக்கில், விசாரணையை திசை திருப்பும் வகையில் இப்படியான பிரசாரம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. அது பகல் கனவு மாத்திரமே.” -எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

Post a Comment