இஸ்ரேலிய விமானங்களுக்கு வான்வெளியை மூடுவதாக துருக்கி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது
இஸ்ரேலுடனான அனைத்து வணிக, பொருளாதார, இராஜதந்திர உறவுகளையும் துண்டிப்பதாகவும், அனைத்து இஸ்ரேலிய விமானங்களுக்கும், அதன் வான்வெளியை மூடுவதாகவும் துருக்கி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
துருக்கி வெளிவிவகார அமைச்சர் இன்று (29) இதனை அறிவித்துள்ளார்.
இதனையடுத்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் தேடப்படும் இஸ்ரேலிய அமைச்சரான பென் கவிர் துருக்கியும், ஹமாஸும் இணைந்து விட்டதாக தகவல் வெளியிட்டுள்ளான்.

Post a Comment