Header Ads



செம்மணியில் இன்று 10 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டன


செம்மணி மனித புதைகுழியில்  இன்று (29)  10 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டதுடன், மேலும் 10 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 


நீதிமன்றம் இந்த அகழ்வுப் பணிகளுக்கு 45 நாட்கள் அனுமதி வழங்கியுள்ள நிலையில், இன்று 37ஆவது நாளாக பணிகள் முன்னெடுக்கப்பட்டன. 


இதுவரை 44 நாட்களில் மொத்தம் 174 எலும்புக்கூட்டு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. மேலும் 187 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

No comments

Powered by Blogger.