Header Ads



அரசாங்கத்திலிருந்து இராஜினாமா செய்யவுள்ளதாக வெளியாகும் தகவல்கள் பொய்யானவை - ஹனீப் யூசுப்


தேசிய மக்கள் சக்தி NPP அரசாங்கத்திலிருந்து இராஜினாமா செய்யவுள்ளதாக வெளியாகும் தகவல்கள் அடிப்படையற்றவை என்பதுடன். அவை பொய்யானவை என‌ மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.