பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, திருமதி மைத்ரி விக்கிரமசிங்கவுடன் இணைந்து முன்னாள் ஜனாதிபதி ரணிலை வைத்தியசாலையில், ஞாயிற்றுக்கிழமை (24) அன்று பார்வையிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. எனினும் இந்த செய்தியை பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளது.
Post a Comment