ரணிலுக்கு இதய, நீரிழிவு நோய் - மனைவிக்கு புற்று நோய்
இதய நோய், நீரிழிவு நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட பல உடல்நலக் குறைபாடுகளால் ரணில் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரது சட்டத்தரணி இன்று (22) நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
மேலும், விக்ரமசிங்கவின் மனைவி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரைப் பராமரிக்க ரணில் மட்டுமே உள்ளார் என்றும் அவர் கூறினார்.
தனது கட்சிக்காரரின் பிணை மனுவை பரிசீலிக்கும்போது இந்த சூழ்நிலைகளை கணக்கில் எடுத்துக்கொள்ளுமாறு அவர் நீதிமன்றத்தை வலியுறுத்தினார்.

Post a Comment